ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 24 வியாழன்
இப்பொழுதும் கர்த்தாவே, .. நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை (ஏசா.64:8) உருவாக்குகிற கர்த்தர்தாமே திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி முன்னேற்றப்பணிகளைச் செய்வதற்கு தேவ அழைப்பைப் பெற்ற ஏற்ற நபரைத் தந்தருளவும், பங்காளர் சந்திப்பு பணிகளை கர்த்தர் தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.