ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 6 புதன்
உன்னதங்களில் வாசம் பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தர் (சங்.113:5) தாமே அண்டை நாடான இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களின் தேவைகளைச் சந்தித்து, அந்த தேசத்தில் நிலையானதும் ஸ்திரமானதுமான ஆட்சி உண்டாகி மக்கள் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கும் ஜெபிப்போம்.