ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 21 வியாழன்
இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் (யோவா.4:35) என்ற அருள்நாதரின் வாக்குப்படி தேசத்தின் பல இடங்களிலுமிருந்து எழுப்பப்பட்டுள்ள மிஷனெரிகளுக்காகவும், அவர்களை தாங்குகிற அனைத்து விசுவாசகுடும்பங்களையும், ஸ்தாபனங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.