ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 2 சனி
“அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது” (சங்.148:13) அற்புதமாய் தேவகரத்திலிருந்து நன்மையைப் பெற்றுக்கொண்ட 8 நபர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் அவர்களது வாழ்வில் நிறைவேற கர்த்தரின் பரிசுத்த நாமம் மகிமைப்பட வேண்டுதல் செய்வோம்.