ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 5 செவ்வாய்

“இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்குவேன்” (எரேமி.33:6) என்ற வாக்குப்படியே சுகவீனங்களோடு உள்ள 10 நபர்களுக்கு ஜீவிக்கிற ஆண்டவர் அற்புத சுகத்தையும் விடுதலையையும் தந்து பெலப்படுத்த மன்றாடுவோம்.