ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 11 திங்கள்

பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா.66:9) என்ற வாக்குப்படியே பிரசவத்தை எதிர்நோக்கியுள்ள சகோதரிகளை கர்த்தர்தாமே பெலப்படுத்தி சுகப்பிரசவத்தை கொடுத்து ஆசீர்வதிக்கவும், லெந்துகால கூட்டங்களோடு நடைபெறும் சத்தியவசன முன்னேற்றப் பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் வேண்டுதல் செய்வோம்.