ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 20 புதன்

நீங்கள் பிழைத்து சுகித்து நீடித்திருக்கும்படி, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள் (உபா.5:33) இவ்வாக்குப்படியே நாகலாந்து மாநிலத்திற்காகவும் அங்குள்ள அனைத்து சபை ஊழியங்களுக்காக, மிஷனெரி ஊழியங்களுக்காக, பிரிவினைகளின்றி ஊழியர்களும் விசுவாசிகளும் சுவிசேஷப் பணியில் நிலைத்திருக்க வேண்டுதல் செய்வோம்.