ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 22 வெள்ளி

நமது இந்திய தேசத்தில் காசநோய். கேன்சர் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய வியாதிகளால் தாக்கப்பட்ட மக்கள் சுகமாவதற்கும் சிகிச்சை பெற வசதியில்லாத இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட ஏழைமக்களுக்கு உதவி செய்யக்கூடிய ஸ்தாபனங்கள் மருத்துவமனைகள் ஆகியவற்றை கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.