வாக்குத்தத்தம்: 2019 மார்ச் 21 வியாழன்

கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்தவாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்தார் (எபேசி. 5:2).
உபாகமம் 24-26 | லூக்கா.2:1-35