ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 24 ஞாயிறு

“சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்” (எபேசி.4:3) இவ்வாக்குப்படியே அனைத்து திருச்சபைகளிலும் காணப்படுகிற பிரிவினைகள் நீங்குவதற்கும் அன்பினால் ஒருவரையொருவர் தாங்கவும் ஒருமனமும் சமாதானமும் ஐக்கியமும் எங்கும் காணப்படுவதற்கும் எதிரியாகிய பிசாசானவனின் தந்திரங்கள் முறியடிக்கப்பட மன்றாடுவோம்.