ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 2 செவ்வாய்
நீதிமான்களுடைய கொம்புகளோ உயர்த்தப்படும் (சங்.75:10) சத்தியவசன ஊழியத்தை தங்கள் அன்பின் உதாரத்துவமான காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கி வருகிற அனைத்து விசுவாசபங்காளர்கள் ஆதரவாளர்கள் குடும் பங்களை கர்த்தர் உயர்த்தி ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.