ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 3 புதன்

அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல்ஆவியை கட்டளையிட்டீர் (நெகே.9:20) ஆவிக்குரிய வாழ்வுக்காக ஜெபிக்கக்கேட்ட பங்காளர் குடும்பங்களில் உள்ளவர்கள் கர்த்தருடைய ஆவியால் நிரப்பப்படுவதற்கும் அவருக்குப் பிரியமானதைச் செய்கிறவர்களாக காணப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.