ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 9 செவ்வாய்

மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் (லூக்.15:7) என்ற வாக்கு இந்நாட்களில் பள்ளிகளில் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியத்தினாலே நிறைவேறுவதற்கும், சத்தியத்தை அறிந்துகொண்ட மாணவர்கள் சாத்தானின் மாயையான வலையில் சிக்கிடாதபடி காக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.