ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 29 திங்கள்

“பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்” (சங்.146:9) இவ்வாக்குப்படியே பலவிதமான பாடுகள், உபத்திரவங்கள், போராட்டங்களோடு இருக்கும் ஒவ்வொருவருக்கும் கர்த்தர்தாமே ஆதரவாக, துணையாக இருந்து வழிநடத்தவும். தேவைகளைச் சந்திக்கவும் ஜெபிப்போம்.