ஜெபக்குறிப்பு: 2019 மே 3 வெள்ளி
“பேதுரு அவனைப் பார்த்து: இயேசுகிறிஸ்து உன்னை குணமாக்குகிறார் என்றார்; உடனே அவன் எழுந்திருந்தான்” (அப்.9:34) இவ்வாக்குப்படியே தங்கள் வியாதிகள் நீங்கி ஜெபிக்கக் கேட்ட 9 நபர்களுக்கு குணமாக்குகிற கர்த்தர் வசனத்தை அனுப்பி அவர்களை சுகமாக்கவும் எந்நாளும் அவர்களை காப்பாற்றி அவர்கள் எல்லைக்குள்ளே வாசமாயிருந்து நடத்தவும் ஜெபிப்போம்.