ஜெபக்குறிப்பு: 2019 மே 20 திங்கள்

கடந்த நாட்களில் தங்களுக்கு அருமையானவர்களை இழந்து அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகச் சென்றுகொண்டிருக்கும் பங்காளர் குடும்பங்களின் ஆறுதலுக்காக ஜெபிப்போம். பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடை பெறும் தேர்தலுக்காகவும், சமாதானத்துக்கேதுவான காரியங்கள் தேசத்தில் நடப்பிக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.