ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 24 திங்கள்

யாரை நான் அனுப்புவேன்; யார் நமது காரியமாய்ப் போவான் (ஏசா.6:8) என்கிற தரிசனத்தோடே ஆரம்பிக்கப்பட்ட அனைத்து மிஷெனரி ஊழிய ஸ்தாபனங்களுக்காகவும், அனுப்பப்பட்ட ஊழியர்களுக்காகவும் தொடர்ந்து ஜெபிப்போம். இவ்வூழியங்களினாலே ஸ்தாபிக்கப்பட்ட சபைகள், வளர்ந்துவரும் விசுவாசிகள் கர்த்தரில் நிலைத்திருக்கவும் ஊழியர்களது சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.