ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 25 செவ்வாய்
திருச்சி மாவட்டத்திற்காக ஜெபிப்போம். அநேக ஊழியர்களை உருவாக்கின சபைகளுக்காக, ஸ்தாபனங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அங்குள்ள விக்கிராராதனை கட்டுக்குள் இருக்கிற மக்களது மனக்கண்கள் திறக்கப்படவும், அந்த மாவட்டத்தைச் சுற்றிலும் நடைபெறும் விவசாயங்கள் நல்ல செழிப்போடு நடைபெறுவதற்கும் கர்த்தர் கிருபை செய்ய மன்றாடுவோம்.