ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 25 வியாழன்

கர்த்தரின் கட்டளைகளைக் கைகொள்ளவும், அவைகளின்படி நடந்தும் வந்தால் நீ கீழாகாமல் மேலாவாய் (உபா.28:14) என்ற வாக்குப்படியே கடன் பாரத்தில் இருக்கும் பங்காளர் குடும்பத்தின் நபர்களும் கர்த்தரின் வாக்கைப் பற்றிக்கொண்டும் அவருடைய கற்பனையின்படியும் நடந்து எல்லா கடன்பாரத்திலும் விடுபட்டு சமாதானமாய் வாழ தேவ அநுக்கிரகத்திற்காய் மன்றாடுவோம்.