ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 20 வெள்ளி

தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிகுந்த நாகப்பட்டினம் மாவட்டத்தின் எழுச்சிக்காக ஜெபிப்போம். பல இடங்களிலுமிருந்து அங்குள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு வருகை தரும் யாத்திரீகர்கள் மெய்யான தேவனை அறிந்துகொள்ளும்படியாக அவர்களது மனக்கண்கள் திறக்கப்படவும், அங்குள்ள அந்தகார வல்லமைகள் முறியடிக்கப்படவும் ஜெபிப்போம்.