ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 2 புதன்
அவர் வருகிறார், அவர் பூமியை நியாயத்தீர்க்க வருகிறார் (சங்.96:13) நியாயாதிபதியாக வரப் போகும் இராஜாதிராஜாவுக்கு முன்பாக நிற்க பாத்திரவான்களாக எண்ணப்படும்படி எப்பொழுதும் ஜெபம் பண்ணி, ஆயத்தமுள்ளவர்களாயும் விழித்திருக்கிறவர்களாகவும் காணப்பட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.