ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 6 ஞாயிறு
இயேசு: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை (யோவா.13:8) என்று திருவுளம் பற்றின ஆண்டவரின் சரீரத்தையும் இரத்தத்தையும் நினைவு கூரும் திருவிருந்து ஆராதனையில் பாவங்கள் கழுவப்பட்டு பயத்தோடு பங்குபெற தேவனுடைய அனுக்கிரகத்திற்காய் வேண்டுதல் செய்வோம்.