ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 11 வெள்ளி

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தின பிதா (கொலோ.1:13) தாமே உத்ரபிரதேச மாநிலத்தில் உள்ள அறியாமை என்னும் இருளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை இரட்சிக்கவும், அங்குள்ள சுவிசேஷ ஊழியங்கள் பரம்பி எல்லா பட்டணங்கள் கிராமங்களிலும் ஊழியம் நடைபெற, அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.

சத்தியவசனம்