ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 15 செவ்வாய்
கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் (சங். 27:1) கொடிய வியாதியால் தாக்கப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட சூழ்நிலையில் ஏக்கங்களோடும் தவிப்புகளோடும் இருக்கிற ஒவ்வொருவருக்கும் சகலவித ஆறுதலின் தேவன் ஆறுதலையும் திடநம்பிக்கையையும் தந்து அவர்களை பெலப்படுத்தவும், அவர்கள் மனவேண்டுதல்களை நிறைவேற்றவும் மன்றாடுவோம்.