ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 17 வியாழன்
அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள் (ஏசா.12:4) கர்த்தருடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தத்தக்க தாக சத்தியவசன ஊழியத்தின் முன்னேற்றப்பணிகளைச் செய்வதற்கு கர்த்தர்தாமே புதிய இடங்களில் வாசல்களை திறந்துதரவும், ஆங்காங்கு வைக்கப்படும் புத்தக ஸ்டால்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.