ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 18 வெள்ளி
வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே கர்த்தரைத் துதியுங்கள் (சங்.148:12) இவ்வாக்குப்படியே பங்காளர்கள் குடும்பத்திலுள்ள முதிர்வயதுள்ள யாவரும் எப்பொழுதும் கர்த்தரைத் துதிக்கிறவர்களாகக் காணப்படவும், நாட்களுக்குத் தக்கதான பெலனையும் கிருபைகளையும் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொள்ள மன்றாடுவோம்.