ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 3 ஞாயிறு
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னில் நிலைத்திருக்கிறான் (யோவா.6:56) இந்தநாளின் திருவிருந்து ஆராதனையை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் பங்குபெறும் விசுவாசிகள் கர்த்தரில் நிலைத்திருந்து மிகுந்த கனிகளைக் கொடுக்கிறவர்களாக காணப்படவும் ஜெபிப்போம்.