ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 18 திங்கள்

கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது (2இரா.4:44) இந்நாட்களில் கடன் பாரத்திற்குள்ளான பங்காளர் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாகவும், வார்த்தையின்படியே அழுத்திக்கொண்டிருக்கும் கடனிலிருந்து விடுதலையாகி சமாதானமாய் சாட்சிகளாய் வாழ வேண்டுதல் செய்வோம்.