ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 23 சனி
தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்கு சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன் (எரேமி.15:11) வட இந்திய மாநிலங்களில் சுவிசேஷ ஊழியர்களுக்கு ஏற்படும் நெருக்கத்திலும் தீங்கிலும் சகாய கர்த்தர் அவர்களுக்கு அக்கினி மதிலாயிருந்து பாதுகாக்க பாரத்துடன் ஜெபிப்போம்.