ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 24 ஞாயிறு
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து .. தயவு பெற்றிருந்தார்கள் (அப்.2:46,47) திருச்சபைகளுக்குள்ளே இந்நாட்களிலும் ஒருமனமும் சேவை மனப்பான்மையும் விசுவாசிகளுக்குள் காணப்படவும், இப்படிப்பட்ட அன்பின் ஊழியத்தாலே புற இன மக்களும் இரட்சிக்கப்பட சபைகள் வளர வேண்டுதல் செய்வோம்.