ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 25 திங்கள்
சேலம் மாவட்டத்தில் காணப்படும் ஆவிக்குரிய வறட்சி நீங்கவும், இருளின் அதிகாரத்தில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட வல்லமையான ஊழியர்களும் ஊழியங்களும் எழும்ப பாரத்துடன் ஜெபம் செய்வோம். அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவருமாயிருக்கிறார் (தானி.6:27) என நாவுகள் யாவும் அறிக்கையிட மன்றாடுவோம்.