ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 8 ஞாயிறு

அவர்கள் ஒருமிக்க பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள் (2நாளா.5:13) இந்நாட்களில் எல்லாத் திருச்சபைகளிலும் நடைபெற்றுவரும் கிறிஸ்துமஸ் கீத ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதித்திடவும் கர்த்தரை உயர்த்தும் துதிபாடல்களாலே கர்த்தரின் பரிசுத்த நாமம் மகிமைப்பட வேண்டுதல் செய்வோம்.