ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 9 திங்கள்
கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள்…. அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி… (2பேது.2:1) என்று நாம் எச்சரிக்கப்படுகிற படியே இவ்விதமான துர்உபதேசங்களுக்கு ஜாக்கிரதையாயும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயுமிருந்து விசுவாசத்தைக் காத்துக்கொள்ள தேவனுடைய கிருபைகளுக்காய் ஜெபம் செய்வோம்.