ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 11 புதன்
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன் (சங்.91:15) என வாக்குப்பண்ணின தேவன்தாமே இந்த நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தை, பங்குபெறும் பங்காளர்களை ஆசீர்வதித்திடவும் அவருடைய சமுகத்தில் விண்ணப்பிக்கிறதான அனைத்து காரியங்களுக்கும் தேவனுடைய தயையுள்ள சித்தம் நிறைவேற ஜெபிப்போம்.