ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 17 செவ்வாய்
கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக (ஏசா.42:12) இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், மேலாண்மை இயக்குநர் மற்றும் எழுத்துப்பணியில் தேவன் பயன்படுத்தி வரும் சகோதர சகோதரிகளை கர்த்தர் திரள் ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்த ஜெபிப்போம்.