ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 20 வெள்ளி
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிற (2பேது.3:9) தேவன்தாமே நாமக்கல் மாவட்டத்தின் மேல் கிருபை வைத்து இரட்சிக்கவும், அந்தகார வல்லமைகளின் இருளில் இருக்கிற மக்கள் விடுவிக்கப்பட உதவி செய்திடவும், பிசாசின் கிரியைகள் அழிக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.