ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 24 செவ்வாய்
கோதுமைமணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் (யோவா.12:24) மேற்கு வங்காளத்தில் இரத்தசாட்சியாய் மரித்த மிஷெனரிகள் விதைத்த ஒவ்வொரு வசனங்களும் வெறுமையாய் திரும்பாமல் அந்த மாநிலத்தில் பெரிய இரட்சிப்பை ஏற்படுத்தவும், மாநிலம் முழுவதும் இயேசுவின் நாமம் விளங்க பாரத்துடன் ஜெபிப்போம்.