ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 12 ஞாயிறு
அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கை பண்ணும் (ரோம.14:11) இவ்வாக்குப்படி அனைத்து திருச்சபைகளிலும் நடைபெறும் ஆராதனைகளில் பரிசுத்த அலங்காரத்தோடே கர்த்தரை தொழுதுகொள்ளவும், புறஜாதிகள் மத்தியில் பரிசுத்தமுள்ள தேவனின் நாமம் மகிமைப்பட ஜெபிப்போம்.