ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 3 திங்கள்
கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு கல்விமானின் நாவைத் தந்தருளினார் (ஏசா.50:4) இவ்வாண்டு அரசுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளது முயற்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து தேர்வுகள் அனைத்தையும் நன்றாக எழுதி சிறந்த விதத்தில் தேர்ச்சி பெற பாரத்துடன் ஜெபிப்போம்.