ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 16 ஞாயிறு
நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர் (சங்.99:5) இந்த பரிசுத்த ஓய்வு நாளில் வட இந்திய மாநிலங்களில் உள்ள சபை ஆராதனைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் மனிதர்கள் இரட்சிக்கப்படுவதற்கும், சபைகள் பெருகி இரட்சிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் சபைகளில் சேர்க்கப்பட வேண்டுதல் செய்வோம்.