வாக்குத்தத்தம்: 2020 பிப்ரவரி 28 வெள்ளி

பொய் சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான் (நீதி.19:9).
எண்ணாகமம் 12-13 | மாற்கு.7 : 1-23