ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 8 ஞாயிறு

கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர் (வெளி.4:11) உலகமெங்கும் நடைபெற்றுவரும் ஆராதனைகளில் கர்த்தரின் பரிசுத்தநாமம் மகிமைப்படும்படியான ஆராதனைகள் நடைபெறுவதற்கு உள்ள தடைகள் நீங்கவும், ஆராதனைக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் இரட்சிக்கப்படவும் ஜெபம் செய்வோம்.