ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 10 செவ்வாய்

ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாய் சாலமோனை ஆசீர்வதித்த தேவன்தாமே நமது இந்தியதேசத்தின் தலைவர்கள், ஆளுநர்கள் யாவரையும் ஆசீர்வதித்து தேசத்தின் முன்னேற்றத்திற்கென உயர்ந்த பல நலத்திட்டங்களை உருவாக்குவதிலும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற சிறந்த நிலை தேசத்தில் உருவாகுவதற்கும் மன்றாடுவோம்.