ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 12 வியாழன்
கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை (ஏசா.54:14) தேசத்தில் பரவிவரும் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகவும் குறிப்பாக இந்நோயினால் நாளுக்குநாள் உயிரழப்பின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டிருக்கும் சீனாவுக்கு கர்த்தர் மனமிரங்க பாரத்துடன் ஜெபிப்போம்.