ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 8 புதன்
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து. நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் (எரேமி.33:3) இவ்வாக்குப்படி இந்தநாளின் சத்தியவசன ஜெபக்கூட்டத்தில் கர்த்தரின் மகிமை விளங்க, ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு கர்த்தரின் தயையுள்ள சித்தம் நிறைவேற மன்றாடுவோம்.