ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 3 வெள்ளி
ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக்கேட்ட பங்காளர் குடும்பத்திலுள்ளவர்களது சிறையிருப்புகளை கர்த்தர் நீக்கவும், வேதவாசிப்பிலும் ஜெபத்திலும் தரித்திருந்து அன்புடன் சத்தியத்தை கைக்கொண்டு கிறிஸ்துவுக்குள் வளருகிறவர்களாக (எபேசி.4:15) காணப்படும்படி பாரத்துடன் ஜெபிப்போம்.