ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 25 சனி
யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டு (ஏசா.6:8) வட இந்திய மாநிலங்களுக்கு மிஷெனரிகளாக சென்று பணியாற்றி வருபவர்களுக்காகவும், அனைத்து மிஷெனரி ஸ்தாபனங்கள், இயக்குநர்கள், இவ்வூழியங்களைத் தாங்கும் விசுவாசக் குடும்பங்கள் யாவருக்காகவும் ஜெபம் செய்வோம்.