ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 12 ஞாயிறு

அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார் (லூக்.24:6) ஆண்டவராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலை ஆராதித்து மகிழ்ந்திருக்கும் அனைத்துலக திருச்சபைகளுக்காகவும், உயிர்த்தெழுந்த வல்லமையால் தேசத்தை மூடியுள்ள அந்தகார இருள் விலகவும் வேண்டுதல் செய்வோம்.