ஜெபக்குறிப்பு: 2020 மே 3 ஞாயிறு
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன் (சங்.34:1) கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாம் தேவனுடைய சபைக்கு சென்று ஆராதிக்கக்கூடாதபடிக்கு ஏற்பட்டுள்ள தடைகள் மாறவும் இந்நாட்களில் விசுவாசிகள் தங்கள் வீடுகளில் குடும்பமாய் செய்யும் ஆராதனைகளை தேவன் ஆசீர்வதிக்கவும் மன்றாடுவோம்.