ஜெபக்குறிப்பு: 2020 மே 15 வெள்ளி
கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும் (சங்-10:12) ஊரடங்கு சட்டத்தினால் வருமானத்தை இழந்து நிர்கதியாய் காணப் படும் அன்றாட வேலை செய்து சம்பாதிக்கும் மக்களுடைய துயரை தேவன் தாமே துடைக்க தேவனிடம் மன்றாடுவோம்.